வடக்கு கிழக்கு மாகாணங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி- அமைச்சர் ரிஷாட்
தொழிற்பயிற்சி நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் 12,000 இளைஞர்கள் உள்ளனர் என்றும்…