Fri. May 17th, 2024

கரவெட்டியில் பெண் தலைமைத்துவ குடும்ப மாணவர்களுக்கு உதவி

18.06.2020. அன்று கரவெட்டி மேற்கில் உள்ள கன்பொல்லை மக்கள் ஒன்றியம் ஊடாக புலேந்திரன் நினைவாக வருமானம் குறைந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்திலுள்ள பாடசாலைக் கல்வியை கற்கும் மாணவர்கள்-மாணவிகளுக்கு இரண்டு பேருக்கு காசோலை வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கரவெட்டி கன்பொல்லை மக்கள் ஒன்றிய நிர்வாகத்தினர் பங்கு பற்றிருந்தார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்