Tue. Apr 30th, 2024

செய்திகள்

பருத்தித்துறையில் மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு

இன்று பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த நிகழ்வு  நடை பெற்றது….

தேசிய மட்ட 100 மீற்ரர் ஓட்டத்தில் அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவன் வெள்ளிப் பதக்கம்

விசேட தேவையுடையோருக்கான தேசிய மட்ட 100 மீற்ரர் ஓட்டத்தில் அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவன் செல்லக்குமார் பவித்திரன்  வெள்ளிப் பதக்கத்தைச்…

யாழ் நகரத்தையும் சுத்தப்படுத்தும் பொலிஸார்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தும் பணியில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக…

போலீஸ் மோப்பநாய்கள் பிரிவு மேலும் வலுவாக்கப்படவுள்ளது

இலங்கை போலீஸ் திணைக்களத்தின் மோப்ப நாய்கள் படை மேலும் வலுவாக்கப்படும் என்று இலங்கை போலீஸ் மோப்ப நாய்கள் பிரிவு தலைவர்…

சிகிச்சை பலனின்றி விபத்தில் சிக்கிய இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு 

மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை விபத்தில் சிக்கிய இரு பிள்ளைகளின் தந்தையே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கனகராயன்குளம் குறிசுட்டகுளம்…

சர்வதேச  குத்துச்சண்டை போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் வெள்ளிப் பதக்கம்

சர்வதேச  குத்துச்சண்டை போட்டியில் சாணுஜன் ஹாட்லிக் கல்லூரி மாணவன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட  பாடசாலைகளுக்கு இடையிலான…

அமைச்சர் ஒருவர் ஒரு ஆலோசகரையே வைத்திருக்க அனுமதி – கோத்தபாய அதிரடி

தற்போதுள்ள புதிய அமைச்சரவையில் அமைச்சர் ஒருவருக்கு ஒரு ஆலோசகர் மட்டுமே வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது…

பெயர் பலகை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மஹிந்த அதிரடி உத்தரவு

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் வீதி பெயர் பலகைகள் அழிக்கப்பட்ட சம்பவங்கள்…

இனி இராணுவ முகாம்கள் மற்றும் அலுவலகங்களிலும் அரச இலட்சினை

அனைத்து இராணுவ அலுவலகங்கள் மற்றும் முகாம்களில் உருவப்படங்களுக்கு பதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகளை காட்சிபடுத்துமாறு இராணுவத் தளபதி…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்