Fri. May 10th, 2024

கொடிகாமம் பகுதியில் டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பகுதியில் சற்று முன் முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிய போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது உயிரிழந்துள்ளனர் விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கொடிகாமம் பொலிஸார்

இந்த சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்