Sun. Nov 16th, 2025

செய்திகள்

தேசிய மனைப்பொருளியல் திறன் போட்டியில் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மாணவி சாதனை

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியைச் சேர்ந்த செல்வி.நிவேதனா குகதாசன் அவர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய மனைப்பொருளியல் திறன் விருத்திப் போட்டியில்…

முல்லைத்தீவில் மல்யுத்த பயிற்சி முகாம்

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட   விளையாட்டுப்பிரிவின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாட்களைக் கொண்ட மல்யுத்த…

Masters போட்டியில் பதக்கங்களை கைப்பற்றிய ரமணனுக்கு பாராட்டு விழா

26வது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டியில் பதக்கங்களை கைப்பற்றிய செல்வராஜா ரமணன் அவர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை…

இலங்கை பொறியியல்சேவை மற்றும் இணைந்த சேவையின் தொழில்நுட்பவியல் சேவை பதவிக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும், நிதி ஆணைக்குழுவும் அடுத்த ஆண்டு மாகாணசபைகளுக்கு மத்திய அமைச்சுக்களின் நிதிகளை நேரடியாக வழங்குவது…

யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு

சமூகங்களுக்கு இடையிலான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான புத்தக கையளிப்பு நிகழ்வுகள் உதவும் என நம்புவதாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்…

நகுலேஸ்வரத்தில் ஐப்பசி வெள்ளி சிறப்பு ஆராதனை

ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்கள் பலவற்றிலும் விசேட பூஜைகள் இடம்பெறுவது வழமை. வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தில் ஐப்பசி இறுதி வெள்ளி…

அரசாங்கம்  ஆட்சிக்கு  வந்து  ஒரு  வருடம்  கடந்த  நிலையிலும்  மக்களின்  காணிகள் விடுவிக்கப்படவில்லை  என வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன்

அரசாங்கம்  ஆட்சிக்கு  வந்து  ஒரு  வருடம்  கடந்த  நிலையிலும்  மக்களின்  காணிகள் விடுவிக்கப்படவில்லை  என வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன்…

மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் – பணிப்பாளர் களுக்கு ஆளுநர் வலியுறுத்தல்

பாடசாலைகளில் பல்வேறு காரணங்களின் பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அத்தகைய அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு…

பாரதி கிண்ணம் கட்டைக்காடு சென் மேரிஸ் வசம்

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன்  உடுத்துறை பாரதி விளையாட்டு கழகத்தினர் நடாத்திய கால்பந்தாட்ட தொடரில் கட்டைக்காடு சென் மேரிஸ்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்