Fri. May 10th, 2024

பருத்தித்துறை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைகளுக்கு இடையிலான மாபெரும் போர்

பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களுக்கு இடையிலான துடுப்பாட்ட மற்றும் மகளிருக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 1ம் திகதி  புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நெல்லியடி கொலின்ஸ் விளையாட்டு கழக  மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதி தாதி திருமதி. ஆர்.கிருபாகரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி திருமதி தயாளினி மகேந்திரன்  அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்