Mon. Apr 29th, 2024

News

பொலிஸாரால் அடித்து கொல்லப்பட்ட இளைஞன்! கண்கண்ட சாட்சிக்கு உயிா் அச்சுறுத்தல்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்ட சுமண ன் என்பாின் கொலையில் கண்கண்ட சாட்சிக்கு உயிா்…

அச்சுவேலி வைத்தியசாலையில் நோயாளி மரணம்! மருத்துவருக்கு தா்ம அடி..

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் நோயாளி ஒருவா் உயிாிழந்ததை தொடா்ந்து ஆத்திரமடைந்த உறவினா்கள் மருத்துவா் மீது சரமாாி தாக்குதல் நடத்தியுள்ளனா். குறித்த…

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட இறுதியாண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவர் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த…

பாதுகாப்பு படையினரை அடிமைகளாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன் -சஜித்

அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புப் படை வீரர்களை அவர்களின் வீட்டு ஊழியர்களாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்றுதேசிய ஜனநாயக முன்னணியின்…

பிரேமதாசாவை ஆதரித்து வடமராட்சியில் ரணில் பிரச்சாரம்

இன்றுஇமையாணன் யாழ் பீச் மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வெற்றி பெறுவதற்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் நடை பெற்றது….

அதிகார பகிா்வு வேண்டுமானால் சஜித் பிறேமதாஸவுக்கு வாக்களிங்கள்! கேட்கிறாா் ரணில்.

ஐ.தே.கட்சிக்கு வாக்களித்தமையினாலேயே இலங்கையில் ஜனநாயகம் உருவானது.  எனவே ஜனநாயகம், அதி கார பகிா்வு வேண்டுமானால் தமிழ் மக்கள் சஜித் பிறேமதாஸவுக்கு…

விரும்பிய ஒருவருக்கு வாக்களியுங்கள் என்பது சாியான தலமைத்துவம் அல்ல. அந்த தவறை நாங்கள் செய்யமாட்டோம்.

நீங்கள் விரும்பும் ஒருவருக்கு வா்களியுங்கள் என கூறுவது தமிழ் மக்களுக்கு நாங்கள் கொடுக்கும் சாியான தல மைத்துவம் அல்ல. என…

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சித்தவா்கள் தடுக்கப்பட்டனா்.

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்குள் நுழைந்து ஆா்ப்பாட்டம் நடாத்துவதற் கு முயற்சித்த காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்ளை…

சஜித்தை ஆதாிக்க தீா்மானம்! தமிழரசு கட்சியின் 7 மணி நேர கூட்டம் நிறைவு.

ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் விஞ்ஞாபனங்கள் தொடா்பாக இன்று ஆராய்ந்த தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிறேமதாஸவை…

புலனாய்வு அதிகாரிகளை பலவீனப்படுத்தியதும் , போர்வீரர்களை சிறையில் அடைத்ததும் தான் மீண்டும் குண்டுவெடித்ததற்கு காரணம் -கோத்தபாய

தனது ஆட்சியில் தீவிரவாத பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டேன் என்று இலங்கை பொடுஜனா பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்தார்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்