Thu. May 16th, 2024

எலிக் காய்ச்சலால் 1352 பேர் பாதிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் பின்னணியில், எலிக் காய்ச்சல் நோயும், தலை தூக்கி வருகிறது.
இதுவரை இவ்வருடத்தில் 1352 எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்