Fri. Mar 29th, 2024

News

பயணிகள் பேருந்து மீது மோதிய இராணுவ வாகனம். மயிரிழையில் தப்பிய பயணிகள்.

வேக கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் இ.போ.ச பயணிகள் பேருந்து மீது மோ தி விபத்துக்குள்ளான சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது….

ஆட்டோவுக்கு காசு கேட்ட ஆட்டோ ஓட்டுனர் மீது மிருகத்தனமான தாக்குதல்.

வவுனியா நகரிலிருந்து வாடகைக்கு ஆட்டோவை எடுத்த 3 பேர் வவுனியா- வேப்பங்குள ம் பகுதியில் இறங்கியதுடன் ஆட்டோ ஓட்டுனர் மீது…

குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்த்தர் திடீர் மரணம்..!

  குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுவில் பகுதியில்…

ஜேவிபி வேட்பாளர் அனுரா குமார திஸ்ஸநாயக்காவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரா குமார திசாநாயக்கவின் தேர்தல் அறிக்கை இன்று (26) காலை…

கோத்தபாய பக்கம் தாவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகரும் அமைச்சருமான சாகல ரத்நாயக்க பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபய ராஜபக்ஷவுக்கு தனது…

பணத்திற்கு விற்பனையாகும் திருமணமான இளம் பெண்கள்!!

தென்பகுதியில் திருமணமான அழகிய இளம் பெண் பணத்திற்கு விற்பனை செய்யும் ஹோட்டலை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது அதன் முகாமையாளர்…

வீதியை விட்டு விலகிய உந்துருளி!! -பெண்ணொருவர் பலி-

கண்டி – இரண்டாம் ராஜசிங்க வீதியில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று…

ஜனாதிபதி தேர்தல் மாதிரி வாக்கெடுப்பு!! -தனியார் நிறுவனங்களை எச்சரிக்கும் தேர்தல் ஆணைக்குழு-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மாதிரி வாக்கெடுப்புகள் நடத்த வேண்டாம் என்று தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில…

வாகன விபத்தில் 2 இளைஞர்கள் சாவு!!

கொ{ஹவல – வலவ்வத்தை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இளைஞர்கள் சாவடைந்துள்ளனர். குறித்த வீதியில்…

தேர்தல் அறிக்கையின் மூலம் வரிவிதிப்புக்கு வேட்டு வாய்த்த கோத்தபாய

இலங்கை பொடுஜனா பெரமுனாவின் ஜனாதிபதி நம்பிக்கைக்குரிய கோட்டபய ராஜபக்ஷ இன்று (25) நீங்கள் சம்பாதிக்கும் பணம் (PAYE) மற்றும் நிறுத்திவைக்கும்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்