Mon. Apr 29th, 2024

News

யாழ் நாகவிகாரையில் ரணில் சிறப்பு வழிபாடு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ் நாகவிரைக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை…

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு!! -இன்று வவுனியாவில் கூடுகிறது-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவுகளை எடுப்பதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடவுள்ளது….

கண் நோய் தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கண் நோய் மிக வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் மக்களை எச்சரிக்கை செய்துள்ளனர். தேசிய கண்…

எல்லை தாண்டிய 10 இந்திய மீனவர்கள் கைது!!

வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடன் இருந்து…

ரெலோவில் இருந்து முழுதாக விலகினார் சிவாஜிலிங்கம்!!

நடைபெறவுள்ள ஜனாதபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் ரெலோ அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக கட்சிக்கு எழுத்து…

தபால் வாக்களிப்பு வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுத்த 2 ஆசிரியர் உட்பட மூவர் கைது

தபால் மூல வாக்குப்பதிவின் போது, நேற்று தபால் வாக்களிப்பு வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுத்ததற்காக இரண்டு ஆசிரியர்கள் உட்பட 3…

ஹக்கிமுக்கும் சஹ்ரானுக்கும் தொடர்பு!! -பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு-

அமைச்சர் ரவுப் ஹக்கிற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி முன்னாள் நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம் சியாட் தெரிவித்துள்ளார்….

ஊடக படுகொலைக்கு நீதி வேண்டும்!! -யாழில் இருந்து வழிப்புணர்வு பயணம்-

நீதி இழைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுர விநியோக வழிப்புணர்வு பயணம் இன்று சனிக்கிழமை…

யாழில் லஞ்ச்சீற் பாவனைக்கு முற்றாக தடை!! -மீறினால் சட்டம் பாயும்-

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்ச்சீற் பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது உடன் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு…

வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணி பூர்த்தி!! -அரச அச்சக கூட்டுத்தாபன தலைவர்-

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கல்யாணி லியனகே…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்