Tue. May 7th, 2024

admin

குருநகர் ஐந்துமாடி குடியிருப்பு கழிவகற்றல் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

குருநகர் ஐந்துமாடி குடியிருப்பு கழிவகற்றல் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனை தொடர்பில் விரைவில் தீர்வு எடுக்கப்படும் என கிராமிய வீடமைப்பு…

காதல் விவகாரம்! கட்டடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற 15 வயதுச் சிறுமி!!

வவுனியா வைத்தியசாலைக் கட்டடத்தின் மீது ஏறி கீழே குதித்துத் தற்கொலைக்கு முயற்சித்த சிறுமியால் நேற்று அப் பகுதியில் பதற்ற நிலை…

அமைச்சர் டக்ளஸ் ஏற்பாட்டில் வீட்டுத்திடம்

அரியாலை கிழக்கு பூம்புகாரில் அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா அவர்களின் சிபாரிசில் வறுமைகோட்டுகுட்பட்ட குடும்பத்திற்கு வீட்டுதிட்டம் ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுளது என்று தெரியவருகிறது

சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது

அவுஸ்திரேலியா – மெல்பேர்ன் நகரில் உள்ள இலங்கையர் ஒருவர் ´சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு´ தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 12 முதல்…

யாழ் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக ஆசிரியர் மீது வாள்வெட்டு

யாழ் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இத்தாக்குதலில் வவுனியாவிலிருந்து…

கிணற்றில் தவறி விழுந்தவர் படுகாயம்

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் படுகாயம் வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் வீதியின் அருகே இருந்த கிணற்றில்…

நாளை வெளியிடப்படவுள்ள புதிய நியமனம் பெறும் 50,000 பேரின் பெயர் விபரம்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் நாளை திங்கட்கிழமை அரச சேவைகள், மாகாண…

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற அரசியல் பயணம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்து…

கோரோனோ தொற்றுக்கு உள்ளான SP பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பிரிவில்

கோரோனோ தாக்கத்திற்கு உள்ளான தென்னிந்திய பின்னணி பாடகர் எஸ். பி பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது….

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல்

அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்