Sat. May 4th, 2024

கரவெட்டியில் கைக்குண்டு மீட்பு

கரவெட்டி வடக்கு பகுதியில் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கரவெட்டி வடக்கு கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போதே கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கைக்குண்டு காணப்பட்டதை அடுத்து காணி உரிமையாளரால் நெல்லியடி பொலீஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்