Sun. May 19th, 2024

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல்

அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் ஒ தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்