Sun. Apr 28th, 2024

உலகம்

ஹாரி – மேகன் இனி பொதுமக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தமாட்டார்கள்.

அரச குடும்ப கடமைகளில் இருந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் விலகுகிறார்கள். இனி அவர்கள் பட்டங்களை குறிப்பிட்டு அழைக்கப்பட மாட்டார்கள் என்றும்…

உக்ரைன் பயணிகள் விமான விபத்துக்கு நாங்கள் தான் பொறுப்பு , இறுதியில் ஒத்துக்கொண்ட ஈரான்

உக்ரைன் பயணிகள் விமான விபத்துக்கு ஈரான் தான் பொறுப்பு என்று சுட்டிக்காட்டிய மேற்கு நாடுகளின் உளவுத்துறை அறிக்கைகளை நிராகரித்த சில…

ஈரான் அமெரிக்க இலக்குகளை தாக்கினால் , 52 இலக்குகள் ஈரானில் தாக்கியழிக்கப்படும் -ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானில் உள்ள 52 தளங்களை அமெரிக்கா குறிவைத்திருக்கிறது என்றும்,ஈரான் அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க சொத்துக்களைத் தாக்கினால் “மிக வேகமாகவும் மிகக்…

டொனால்ட் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் அமெரிக்கா காங்கிரஸ்ல் நிறைவேற்றம், செனட் சபையும் ஆதரிக்குமா ?

டொனால்ட் டிரம்ப் பிரதிநிதிகள் சபையால் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதியாக ஆகியுள்ளார். நேற்றிரவு அமெரிக்கா காங்கிரஸ் இல் இடம்பெற்ற இந்த…

சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நூலகம் 

இந்தியாவில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நூலகம் ஒன்றை அமைத்தது வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளார் சிகை அலங்கரிப்பு நிலையத்தின்…

பிளாஸ்டிக் பைகளுக்கு (Shopping bags) பின்னால் உள்ள உண்மை.

காகிதப் பைகள், துணி பைகள் ஏன் பிளாஸ்டிக்கை விட சுற்று சூழலுக்கு ஆபத்தானவை. பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும்…

9 வயதில் பல்கலைக்கழக பட்டம் பெறவுள்ள குழந்தை

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை ஒன்று ஒன்பது வயதில் பல்கலைக்கழக பட்டம் பெறவுள்ளார். லாரன்ட் சைமன்ஸ் என்ற அந்த குழந்தை…

உலகின் பாதுகாப்பான விமான நிறுவனம் எதுவென்று அறிய ஆவலா ?

ஏர்லைன்ரேட்டிங்ஸ் என்ற ஆஸ்திரேலியாவை தளமாக கொண்ட இணையதளம் ஒன்று உலகெங்கிலும் உள்ள 405 விமான நிறுவனங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து,…

பின்லாந்து கடற்கரையில் ஐஸ் முட்டைகள் தோன்றிய ஆச்சரியம்

அபூர்வமான வானிலை நிகழ்வின் விளைவாக ஆயிரக்கணக்கான முட்டை வடிவ ஐஸ் பந்துகள் பின்லாந்தின் ஒரு கடற்கரையை மூடியுள்ளன. பின்லாந்துக்கும் சுவீடனுக்கும்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்