Wed. May 1st, 2024

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் முன்மாதியான செயற்பாடு

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் “கல்விக்கு குரல் கொடுப்போம் கற்றலை மேம்படுத்தல்” என்னும் திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை நவாலியில் நடைபெற்றது.

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன்  கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்