Wed. May 1st, 2024

அராலி ஏ.எல் விளையாட்டுக் கழகத்தின் நாளைய காலிறுதியில்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் அராலி ஏ.எல் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில்  நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி அராலி ஏ.எல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதியாட்டத்தில் பிற்பகல் 3.45 மணிக்கு ஆணைக்கோட்டை யூனியன் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணியும், பிற்பகல் 4.45 மணிக்கு
நாவாந்துறை சென்மேரிஸ் அணியை எதிர்த்து சமரபாகு நியூட்டன் அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்