Mon. Apr 29th, 2024

உலகம்

தனது மனைவியின் அரச பட்டங்களைப் பறித்தார் தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன் தனது மனைவி விசுவாசமற்றவராக உள்ளார் எனவும் அரசியாக வேண்டுமென்ற இலட்சியத்தைக் கொண்டுள்ளார் எனவும் குற்றம் சுமத்தி…

அவுஸ்திரேலியா வாசி 33 ஆவது மாடியில் இருந்து விழுந்து சாவு!! -கொழும்பில் உள்ள ஹோட்டலில் சம்பவம்-

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 33 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா…

பாரிஸில் பதற்றம்! பொலிசார் மீது கத்திக்குத்து நான்கு பேர் பலி.

பாரிஸில் பொலிசார் மீது கத்திக்குத்து நான்கு பேர் பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  தாக்குதல் நடத்தியவர், பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அங்கு…

30 நாட்களுக்குள் விடுதலை செய்யுங்கள், இல்லாவிடில் நடவடிக்கை!! -அவுஸ்திரேலியாவுக்கு ஜ.நா அறிவுரை-

அவுஸ்திரேலியா – கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தை 30 நாட்களுக்குள் விடுதலை செய்யவேண்டும், இல்லாவிடில் அவர்களை விடுதலை…

கிளிமஞ்சரோ மலை பகுதியில் கனடா நாட்டு சாகச வீரா் உயிாிழப்பு.

தன்ஷானியா நாட்டின் கிளிமஞ்சரோ மலை பகுதியில் பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவரே…

வாகனத்துடன் மோதுண்டு பரிதாபமாக பலியான 20 கங்காருக்கள்- ஆஸ்திரேலியாவில் கொடூரம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் நடந்த அதிர்ச்சியான விபத்தில் 20 கங்காருக்கள் ஒரு வாகனத்தால் மோதுண்டு இறந்ததாக நம்பப்படுகிறது. இதில்…

எண்ணெய் கப்பல்களில் தீ: 9 பேர் காயம்!! -தென்கொரியா துறைமுகத்தில் சம்பவம்-

தென்கொரியா துறைமுகத்தில் தரித்து நின்று 2 எண்ணெய் கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்துச் சம்பவத்தில் கப்பலில் இருந்த 9…

சுற்றுலா சென்ற இலங்கை தமிழரை சுட்டுக் கொன்ற மலேசியா பொலிஸ்!! -மனைவியும் கடத்தல்-

இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை மலேசியாவில் காவல்துறையினரால் துரத்தித் துரத்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட சில…

பாகிஸ்தான் அதிரடி; நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எதிர்வரும் செப்டம்பர் 21ம் தேதி அவர் தனது குழுவினருடன்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்