Wed. May 1st, 2024

கொற்றாவத்தை றேஞ்சஸ் கிண்ணம் இன்று அரையிறுதி

வடமராட்சி லீக் அனுமதியுடன் AA SPORTS பிரதான அனுசரணையோடு கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 09 நபர் கொண்ட “றேஞ்சஸ் வெற்றிக்கிண்ணம்” கால்பந்தாட்ட போட்டி குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து இமையாணன் மத்திய அணி மோதவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்