Fri. May 10th, 2024

35 கோடி ரூபாவுக்கு விலை போன 276 கிலோ நிறை உடைய ஒரு சூரை மீன்

ஜப்பானில் உள்ள ஷுஷி உணவக உரிமையாளர் ஒருவர் 276 கிலோ நிறை உடைய சூரை மீன் ( Tuna Fish ) 1.8 மில்லியன் அமெரிக்கா டாலர் விலைக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.
ஜப்பானிய பிரசித்தி பெற்ற உணவான ஷுஷி உணவகங்களின் உரிமையாளரான இவர் , தனது வாடிக்கையாளர்கள் தரமான மற்றும் சுவையான உணவை உண்ணவேண்டும் என்பதற்காகவே இதனை வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் 290 கிலோ நிறையுடைய மீனொன்று 60 கோடி ரூபாவுக்கு மேல் விற்பனையானது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்