Fri. Apr 26th, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

ரயில்வே வேலைநிறுத்தம் காரணமாக பஸ் வருமானம் 50% அதிகரித்தது – கெமுனு விஜெரத்னே.

தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தால் ரயில் பாதைகளில் இயங்கும் பேருந்துகளின் அன்றாட வருமானம் 50% அதிகரித்துள்ளது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்…

ராஜபக்சக்கள் மீது மங்கள பகீர் குற்றச்சாட்டு , வாங்கிய கடனின் வட்டி அரசசெலவினங்களை விட அதிகம்

நல்லாட்சி அரசாங்கத்தின் கடன் நெருக்கடி குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கைக்கு பதிலளித்த நிதியமைச்சர்…

முல்லைத்தீவில் கொடூரம், பாரவூர்தி- மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பத்தலைவர் பலி

முல்லைத்தீவில் பாரவூர்தி, மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு…

15ம் திகதிக்கு முன் வெளியேறுங்கள்! அந்தாிக்கும் குடும்பங்கள்.

மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியேறியுள்ளவர்களை  15.10.2019ம் நாள் அல்லது அதற்கு முன்பதாக வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம்…

சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் பின்னணியில் மஹிந்தவா? ரணில் கூறுவதென்ன?

வடகிழக்கு மாகாணங்களில் இருந்து ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியவா்க ளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஸவே உள்ளாா். என பிரதமா்…

மயானத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டவா்களுக்கு காத்திருந்த அதிா்ச்சி.

திருகோணமலையில் மயானம் ஒன்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளை பொலி ஸாா் மீட்டிருக்கின்றனா். மாயானத்தில் இறந்தவர் ஒருவரின்…

பேராயாின் எச்சாிக்கை கடிதம் ஜனாதிபதிக்கு. தேவாலயங்களில் பாதுகாப்பு உச்சம்.

இம் மாதம் 15ம் திகதிக்கும் 25ம் திகதிக்கும் இடையில் தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம். என எச்சாித்து பேராயா் மல்கம் ரஞ்சித்…

கரவெட்டி விக்னேஸ்வரவில் பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வு

யாழ். விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணி அளவில் விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில்…

அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் 24 மாணவர்கள்  தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை

இன்று வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் முடிவுகளின் படி அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் 24 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று…

தெல்லிப்பளை மஹாஜனாவில் 18 பேர் புலமை பரிட்ச்சையில் சித்தி எய்தி சாதனை

இன்று வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் முடிவுகளின் படி தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மாணவர்கள் 18 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்