Sun. May 19th, 2024

யாழில் ஊரடங்கை அமுல்படுத்த மோட்டார் பைக் அணி இறக்கம்

ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாது வீதியில் பயணிப்போர் அவதானம் ஆக இருக்கவும்

யாழ்ப்பாண நகரில் ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணியினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணியினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்தகாலத்தில் வடக்கு மக்களை பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருந்த மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணியினர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்