Thu. May 2nd, 2024

News

டிப்பா் மோதியதில் சிறுமி பாிதாபகரமாக உயிாிழப்பு.

திருகோணமலை கண்டி வீதியில் ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒரு வா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா்….

திடீரென தீ பற்றிய மோட்டாா் சைக்கிள்கள்.

யாழ்.நகருக்குள் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டாா் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எாிந்துள்ள நிலையில்  மாநகரசபை தீயணைப்பு படை தீயை அணைத்துள்ளது. வேலைக்கு சென்றுவிட்டு…

யூ.என்.பி எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் துணிச்சல் உத்தரவு!!

ஐக்கிய தேசிய கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஹெசா வித்தானகவை கைது செய்யுமாறு எம்பிலிப்பிடிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

20 ஆண்டுகளுக்கு எம்மை அசைக்க முடியாது!! -இறுமாப்பு பேச்சு பேசிய ரணில்-

ஜக்கிய தேசிய கட்சியை இன்னும் 20 ஆண்டுகளுக்கு எவராலும் அசைக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இறுமாப்புடன் தெரிவித்துள்ளார்….

நீராவியடி விவகாரம்: பிக்குகள், பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையால் ஆலய வளாகத்திற்கு நீதிமன்ற உத்தரவையும் மீறி பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக்…

மாவிலாற்றில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன யாழ் பல்கலைக்கழக இளைஞர்

திருகோணமலை மாவிலாற்றில் நேற்றைய தினம் மாலை நான்கு மணியளவில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தவர் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நண்பர்களுடன் சுற்றுலா…

கட்டுத்துவக்கு வெடித்து சிறுவன் சாவு!! -கைதானவர்களுக்கு நீதிமன்றம் அதிரடி கட்டளை-

மட்டக்களப்பு கித்துள் வனப்பகுதிக்குள் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் சாவடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை ஒக்ரோபெர் 11அம் திகதி…

கோட்டா தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவார்!! -கூறுகிறார் ராஜித-

பொதுஜன பரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம்…

ரணில் – சம்மந்தன் அவசர சந்திப்பு!! -அலரிமாளிகையில் மூடிய அறைக்குள் நடக்கும்-

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையிலான அவசர சந்திப்பு இன்று…

மகனை காப்பாற்ற கிணற்றுக்குள் பாய்ந்த வீரத்தாய்!!

குருணாகலில் கிணற்றுக்குள் விழுந்த தனது 2 வயதான மகனை காப்பாற்ற தாய் உயிரை பணயம் வைத்து போராடியமை அனைவருடைய கவனத்தையும்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்