Fri. May 17th, 2024

யூ.என்.பி எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் துணிச்சல் உத்தரவு!!

ஐக்கிய தேசிய கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஹெசா வித்தானகவை கைது செய்யுமாறு எம்பிலிப்பிடிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் முறைக்கேடு தொடர்பில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்காகவே அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்