Sat. May 4th, 2024

News

முல்லைத்தீவில் விபத்து. பாடசாலை மாணவன் உயிாிழப்பு, மேலும் ஒரு மாணவன் படுகாயம்.

முல்லைத்தீவு- கொக்குதொடுவாய் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவன் பகாயமடைந்துள்ளான்….

கோட்டாவின் ஆதரவாளா்களால் அச்சுறுத்தப்பட்ட மாநகரசபை உறுப்பினா். தோ்தல் திணைக்களத்தில் முறைப்பாடு.

வீட்டு மதிலில் கோட்டாவின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டவேண்டாம். என கூறியதற்காக வெள் ளை வாகனத்தில் வந்தவா்களால் அச்சுறுத்தப்பட்ட சம்பவம்…

பசிலுடன் சிவாஜிலிங்கம் போட்ட டீல்!! -சிங்கள ஊடகம் தகவல்-

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடனான டீல் மூலமே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை…

வெளிநாட்டில் இருந்து வரும் வாக்குப் பெட்டிகள்!! -நீளமான வாக்குச்சீட்டும் தயார் என்கிறார் தேசபிரிய-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…

யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிக்கு 9 பேர் விண்ணப்பம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான புலம்பெயர் தமிழ் பேராசிரியர்கள் இருவர் உட்பட 9 பேர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். ஐக்கிய…

வல்லிபுர கோயிலால் வந்தவர்கள் மீது இளைஞர் குழு தாக்குதல்

திங்கள் இரவு வல்லிபுர கோயிலுக்குச் சென்று திரும்பி வரும்பொழுது இரவு 7 மணி அளவில் ஆனைவிழுந்தான் பகுதிக்கு அண்மித்த வைரவர்…

யாழில் கோட்டாவின் சுவரொட்டிகளை அச்சுறுத்தி ஒட்டும் அடிவருடிகள்!!

கோட்டாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுபவர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர…

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக ரெலோ நடவடிக்கை எடுக்கும்!! -செல்வம் எம்.பி தெரிவிப்பு-

நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ கட்சியின் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை….

தாயும் மகளும்கட்டுநாயக்க விமானநிலையத்தில் செய்த மோசமான வேலை..

போதைப்பொருளை கடத்தமுற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கையை சேர்ந்த ஒரு தாயும் அவரின் மகளும் விமான நிலைய சுங்க…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்