Thu. May 16th, 2024

சஜித் வெற்றி பெற தலதா மாளிகையில் விசேட பூஜை!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு தற்போது சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள அவர் விசேட பூஜை வழிபாடுகளில் அவர் இதன்போது கலந்து கொண்டுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாசவும் மேலும் பல அரசியில் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்