Tue. Apr 30th, 2024

செய்திகள்

பிரதி அமைச்சர்கள் நியமனம் 25 ஆம் திகதி

இன்று பதவியேற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய அமைச்சர்கள் எதிர்வரும் 25 ஆம்…

தன்னுடைய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவு

தன்னுடைய சுவரொட்டிகளையும் கட்அவுட்களையும் அகற்றுமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். வீதிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ள பதாகைகளை அகற்றுமாறு…

பாடசாலை மாணவி விபத்தில் படுகாயம்! விபத்தை ஏற்படுத்தியவருக்கு விளக்கமறியல்.

கொக்குவில்- பூநாறி மடத்தடியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவா் படுகா யமடைந்துள்ளாா். மேலும் இவ்…

சிலாபம் கடற்கரையில் கை குண்டு மீட்பு!

சிலாபம் கடற்கரையில் கை குண்டு ஒன்றை மீனவா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாா் மீட்டி ருக்கின்றனா். கடற்படை முகாமிற்கும் பொலிஸ்…

15 அமைச்சுடன் புதிய அமைச்சரவை கோத்த விடாப்பிடி, தள்ளிப்போன பதவியேற்பு

அமைச்சரவையின் புதிய அரசாங்கம் நாளை (22) பதவியேற்கவுள்ளது என்று இலங்கை பொடுஜனா பெரமுனா செய்தித் தொடர்பாளர் டல்லாஸ் அலகாபெருமா தெரிவித்துள்ளார்….

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில்இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் இன்று காலை ஊர்காவற்றுறை பிரதான…

சஜித்தின் தோல்விக்கு மஹா சங்கத்தை குற்றம் கூறிய மங்கள மற்றும் ரஞ்சன் பொறுப்பேற்கவேண்டும்

சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு முக்கிய காரணம் மகா சங்கத்தினர் மீதும் பௌத்தர்கள் மீதும் அவதூறு செய்தமையாகும் என்று முன்னாள் அமைச்சர்…

விடுவிக்கப்பட்ட பின்னர் 254 கைதிகள் வீட்டிற்குச் செல்கின்றனர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பரிந்துரையின் பேரில், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்த 254 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். கொலை,…

பாரபட்ஷம் காட்டப்படும் செல்வாபுரம் கிராமமக்கள்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கரணவாய் செல்வபுரம் கிராமத்துக்கு பிரதேச சபையினால் ஒதுக்கப்படும் நிதியில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்