Fri. May 17th, 2024

பிரதி அமைச்சர்கள் நியமனம் 25 ஆம் திகதி

இன்று பதவியேற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய அமைச்சர்கள் எதிர்வரும் 25 ஆம் பதியேற்பார்கள் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்