Tue. May 21st, 2024

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில்இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

இன்று காலை ஊர்காவற்றுறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளொன்றும் ஆட்டோ ஒன்றும் விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்
படுகாயமடைந்தநபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்