Tue. May 7th, 2024

News

மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து பாய்ந்த இளைஞர் விவகாரம்!! -விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது-

இலங்கை மத்தியவங்கியின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த இளைஞர்ச தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் தவறி விழவில்லை எனவும்…

வெலிகமவில் துப்பாக்கி பிரயோகம்!!

வெலிகம மிரிஸ்ஸ வீதி வீடு ஒன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில்…

எதிர்வரும் தேர்தலில் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லவுள்ள ரணில்

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்று…

சுமந்திரனின் ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும் புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழ் நிலை தொடர்பான கருத்தரங்கு

சிவில் சமூகப் பிரதிநிதிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ம.ஆ.சுமந்திரனின்…

யாழில் வர்த்தக நிலையத்தை சேதப்படுத்திய வன்முறைக்கும்பல்

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த  வன்முறைக் கும்பல் அங்குள்ள பொருட்களை அடிதது சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது தப்பிச்…

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்!உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் றிஸாட் எம்.பி கோரிக்கை!!!

 மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம்…

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை கொடு! யாழ்.நகரில் போராட்டம்.

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரன்பாட்டிற்கு தீர்வினை வழங்கக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து…

சட்டத்திற்கு மாறான கடற்றொழிலை நிறுத்து! மீனவா்கள் உணவு தவிா்ப்பு போராட்டம்.

சட்டத்திற்கு மாறான மீன்பிடியை தடுத்து நிறுத்தக்கோாி சாகும் வரையான உணவு தவிா்ப்பு போராட்டத்தை மீனவா்கள் ஆரம்பித்திருக்கின்றனா். திருகோணமலை திருக்கடலூரைச் சேர்ந்த…

மாா்ச் 2ல் புாிந்துணா்வு ஒப்பந்தம் கைச்சாத்து! சஜித் கூறுகிறாா்.

ஷமகிஜன பலவேகய மற்றும் சிறு கட்சிகள், சிவில் அமைப்புக்களுக்கிடையிலான புாிந்துணா்வு ஒப்பந்தம் மாா்ச் மாதம் 2ம் திகதி கைச்சாத்திடப்படும் என…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்