Tue. May 7th, 2024

News

கடற்படை, விமானப்படை பொலிஸாா் போக்குவரத்து கடமையில்!

கொழும்பில் வாகன நொிசல் அதிகமான இடங்களில் இராணுவ பொலிஸாா் களமிறக்கப்பட்ட நிலையில், தற் போது கடற்படை மற்றும் விமானப்படை பொலிஸாா்…

44 லட்சம் கொள்ளை! வெள்ளை வாகன சாரதிகள் என கூறிய இருவா் உட்பட 10 போ் கைது.

வெள்ளை வாகனம் தொடா்பில் ஊடகவியலாளா் சந்திப்பை நடாத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இருவா் உள் ளடங்கலாக 10 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்….

1 லட்சம் வேலைவாய்ப்பு! இன்று தொடக்கம் நோ்முக தோ்வுகள் ஆரம்பம்.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சோ்ந்த 1 லட்சம் பெருக்கு வேலைவாய்ப்பு வழங்கு வதற்கான நோ்முக தோ்வு இன்று…

பொருளாதார மத்திய நிலையம் வவுனியா வா்த்தகா்களுக்கு! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீா்மானம்.

பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வா்த்தக நிலையங்களை வவுனியா மாவட்ட வா்த்த கா்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும். என மாவட்ட ஒருங்கிணைப்பு…

காதல் விவகாரம்! முஸ்லிம் பெண்ணை கடத்திய கும்பல் ஓமந்தையில் கைது.

கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் ஒருவர் விடுதியில் தங்கியிருந்த சமயம் விடுதிக்குள் நுழைந்த குழுவொன்று கதவினை உடைத்து ஊழியரை கடத்திய கும்பல் ஓமந்தையில்…

புதிய அதிபா் நியமனத்தில் தொடா்ந்தும் இழுபறி!

புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 அதிபா்கள் ஒத்துமாறி கடமைகளை பொறுப்பேற்றிருக்கும் நிலையில் 10 போ் கடமைகளை பொறுப்பேற்காமல் மேன்முறையீடு செய்துள்ளனா்….

இப்படியும் ஒரு தாய்! அயன் பொக்ஸால் உடல் முழுவதும் சூடு, 3 நாட்கள் ஒளித்து வைத்து கொரூரம்.

9 வயதான சிறுவனுக்கு அயன் பொக்ஸை சூடாக்கி உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்ட நிலையில் படுகாயம டைந்த சிறுவன் காத்தான்குடி…

இபோச பேரூந்து சாரதியை தாக்கிய தனியார் பஸ்ஸின் சாரதி

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ஆம் இலக்க வழியில் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்த தனியார்…

வன அதிகாரிகள் மீது தாக்குதல்!! -கள்ளமரம் வெட்டியவர்களை பிடிக்கச் சென்ற போது சம்பவம்-

திரப்பனை – நாச்சாதுவ பகுதியில் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளாகிய அதிகாரிகள் இருவர் அநுராதபுரம்…

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை!! -கல்வியமைச்சின் அதிரடி அறிவிப்பு-

பாடசாலைகளில் நடைபெறவுளள் முதலாம் தவணை பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. அதன்படி முதலாம் தவணை பரீட்சைகளை தடை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்