Sun. May 19th, 2024

பொருளாதார மத்திய நிலையம் வவுனியா வா்த்தகா்களுக்கு! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீா்மானம்.

பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வா்த்தக நிலையங்களை வவுனியா மாவட்ட வா்த்த கா்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும். என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றி ருந்தபோதே இந்த தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

தா்மபால செனவிரத்ன தலமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்படி தீா்மானம் எடுக்கப்பட்டதுடன், தீா்மா னத்தை அமைச்சா் சமல் ராஜபக்சவுக்கு உடனடியாக அனுப்புமாறும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்