Tue. May 7th, 2024

News

5 பிள்ளைகளின் தாயின் உயிரை பறித்த லீசிங் நிறுவன ஊழியா்கள்!

யாழ்.தாவடியில் லீசிங் நிறுவன ஊழியா்கள் தகாத வாா்த்தைகளால் திட்டியதை தொடா்ந்து விரக்தியடைந்த 5 பிள்ளைகளின் தாக் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா்….

மயானத்தில் சடலம் எரிப்பது தொடர்பாக முறுகல் நிலை, புத்தூர் பகுதியில் பொலிஸ் குவிப்பு

யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி – கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் ஒன்றை எரியூட்டுவதற்குத் தயாராகவிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்புத்…

நாமலின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ண…

17 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை!! -கண்ணீர் வரவைக்கும் அவர் எழுதிய உருக்கமான கடிதம்-

ரஞ்சிதா என்ற மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது….

மிச்சல் பெச்லெட்டின் வாய்மூல அறிக்கை இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பெச்லெட் இன்று வியாழக்கிழமை இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை…

கொள்கை இன்றி பயணிக்கும் அரசு!! -நாட்டின் எதிர்காலம் பாதிக்கும் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை-

தேசியக் கொள்கை இல்லாமல் பயணிக்கும் கோத்தாவின் அரசால் நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேன்முறையீட்டு நீதிபதி பதவிப்பிரமாணம்

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…

சர்­வ­தே­சமே நீதியை பெற்­றுத்­த­ரவேண்டும்!! -காணாமல் போனோரின் உற­வுகள் ஜெனி­வாவில் கோரிக்கை- 

பொறுப்­புக்­கூ­ற­லிலி­ருந்து வில­கு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­து­விட்­டது. எனவே இனி­யா­வது சர்வதேச சமூகம் எம­க்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்று காணாமல் போனோரின் உற­வி­னர்கள்…

ரணிலை விசாரிக்க விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் என்று இராஜாங்க அமைச்­சரும் அர­சாங்க ஊடக…

ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகிய இலங்கை!! -பிரித்தானியா, கனடா கடும் அதிருப்தி-

ஜ.நாவில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தீர்மானத்திலிருந்து விலகுவதான அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு பிரித்தானியா மற்றும் கனடா கடும் அதிருப்தி…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்