Sun. May 19th, 2024

நாகர்கோவில் ஆலய உற்சவம் 26ம் திகதி 

பூர்வீக நாகர்கோவில் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகி 11 நாட்கள் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 1ம் திகதி பாம்புத் திருவிழாவும்,  2ம் திகதி கப்பல் திருவிழாவும்,  3ம் திகதி வேட்டைத் திருவிழாவும்,  4ம் திகதி சப்பறத் திருவிழாவும்,  5ம் திகதி சமுத்திரத் திருவிழாவும்,  6ம் திகதி கேணிதீர்த்தக் திருவிழாவும் விசேட உற்சவங்களாக நடைபெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்