Sun. Apr 28th, 2024

editor

உத்தியோகபூா்வ வாகனத்தை மீள கையளித்தாா் செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற பிரதி குழுக்களின் தலைவ ருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனத்தை அவா்…

சிறப்புற நடைபெற்ற கச்சதீவு அந்தோனியாா் ஆலய திருவிழா!

புகழ்பெற்ற கச்சதீவு அந்தோனியாா் ஆலய திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வி ல் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து…

பதவியை துறந்தாா் அம்பிகா சற்குருநாதன்! தோ்தலில் களமிறங்குகிறாராம்.

இலங்கை மனித உாிமை ஆணைக்குழுவின் உறுப்பினா் செல்வி அம்பிகா சற்குருநாதன் பதவியை இராஜினா மா செய்திருக்கின்றாா். ஆணையாளர்கள் மூவரில் ஒருவராக…

இரா.சம்மந்தன் திருகோணமலையில் களமிறங்குகிறாா்! பட்டியல் தயாா்.

நாடாளுமன்ற தோ்தலுக்கான தமிழரசு கட்சியின் யாழ்ப்பாம், வன்னி தோ்தல் மாவட்டங்களுக்கான வேட்பாளா் பட்டியல் பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பட்டியல்…

யாழ் விவசாயிகளுக்கு நற்செய்தி!! -அறுவடைகளை சந்தைப்படுத்து நடவடிக்கை-

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக தற்பொழுது திட்டமிட்ட வகையில் காய்கறி உள்ளிட்ட…

காத்தான்குடி கடற்கரையில் சிரமதானம்!! -இராணுவம் மேற்கொள்கிறது-

மட்டக்களப்பு- காத்தான்குடி கடற்கரை பகுதிகள், படையினரால் தூய்மைப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு-குருக்கள் மடத்தில் நிலைகொண்டுள்ள 11ஆவது காலாட்படையினரால்,இந்த சிரமதானப் பணிகள்…

கஞ்சாவுடன் மூவர் கைது!!

வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தர்ப்பங்களில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்…

சூழலுக்கு பாதிப்பில்லாமல் கருங்கல் அகழ்வு!! -பிரதமர் மஹிந்த அறிவுறுத்தல்-

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருங்கல் அகழ்வு அமைய வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அரசாங்க காணிகளில் கருங்கல்…

கச்சதீவு திருவிழா ஆரம்பம்!!

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன்…

கைப்பேசியில் வாழும் கொரோனா வைரஸ்!! -விஞ்ஞானிகள் எச்சரிக்கை-

கொரோனா கொவிட் 19 வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்