Tue. Apr 30th, 2024

சிறப்புச் செய்திகள்

யாழ்.பல்கலையில் மோதல்!! -7 சிங்கள மாணவர்களுக்கும் பிணை-

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7  சிங்கள மாணவர்களையும் பிணையில் வெளிச் செல்ல யாழ்.நீதிமன்றம் அனுமதி…

ஆசிரியையின் 11 பவுன் தாலிகொடி அறுப்பு!! -வல்லை வெளியில் சம்பவம்-

வடமராட்சி வல்லைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையின் 11 பவுன் தாலிக்கொடி இனம் தெரியாத நபர்களினால் பட்டப்பகலில் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது….

சோதனை நடவடிக்கை நிறுத்தம்..! ஸ்கானா் இயந்திரங்களை பொருத்த நடவடிக்கை..

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பொலிஸாாின் சோதனை நடவடிக்கைகளை நிறுத்தி ஸ்கானா் இயந்திரங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு…

மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்த்தா் சடலமாக மீட்பு..!

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பகுதியில் உள்ள குமாிக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்த்தா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். குறித்த குளத்திற்கு நேற்று…

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மருந்து ஏற்றிவந்த வாகனம் விபத்து!! -சாரதி படு காயம்-

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மருத்து ஏற்றி வந்த வாகனம் தடம் புரண்டதில் வாகன சாரதி படுகாயடைந்த நிலையில் கிசிச்சைக்காக கிளிநொச்சி…

தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கடசிக்குள் இழுபறி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சருமான சஜித் பிரேமதாசாவின் ஆதரவாளர்கள் பிரதமர் ரணில்…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய புலம்பெயா் தமிழா்..

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு  அதிநவீன CT Scanner இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு நிதி சேகாிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், சுவிட்சா்லாந்து…

ஒட்டுசுட்டான்- அம்பகாமத்தில் இராணுவ உடையில் வந்த காவாலிகள் அட்டகாசம்..! மக்கள் மீது துப்பாக்கி சூடு, தாக்குதல்..

ஒட்டுசுட்டான்- அம்பகாமம் பகுதியில் கனரக வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த 4 போ் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளதுடன்,…

உண்மைகள் வெளியாகும்வரை போராடுங்கள்..! கத்தோலிக்க மக்களுக்கு பேராயா் கோாிக்கை..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடா்பான உண்மைகளை அரசாங்கம் வெளியிடும்வரையில் கத்தோலிக்க மக்கள் போராடவேண்டும். என பேராயா் கா்த்தினால் மல்கம்…

யாழ்.நகாில் 107 உணவகங்கள் மீது அதிரடி சோதனை..! 76 உணவகங்களில் சுகாதார சீா்கேடு..

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனின் உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர எல்லைக்குள் உள்ள 107 உணவகங்கள் மீது சுகாதார பாிசோதகா்கள் திடீா்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்