Wed. May 15th, 2024

சிறப்புச் செய்திகள்

பிரதமா் செயலகத்திலிருந்து வந்த உத்தரவு. விழுந்தடிக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை.

யாழ்ப்பாணம்- மானிப்பாய்- காரைநகா் இடையிலான வீதியை உடனடியாக புனரமைப்பு செய்யுமாறு பிரதமா் செயலகம் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது….

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை…

நல்ல உடற்பயிற்சி, பாலியல் வாழ்க்கைக்கு முக்கியம்- ஆய்வுத்தகவல்

உங்கள் ஆரோக்கியத்திற்கு உண்மையில் உடற்பயிற்சியை தவிர வேறேதுவும் தேவையில்லை – இது  உங்கள் பாலியல் வாழ்க்கையின் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும் என்பது…

215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம்…

கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஆளுநர்…

11 மாணவா்கள் மீது தொடா் பாலியல் துஷ்பிரயோகம். .ஆசிரியர் கைது

பதுளை மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 11 மாணவா்கள் மீது பாலியல் துஸ்பிரயோபம் புாிந்த ஆசிாியரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

நல்லுாா் கந்தசுவாமி ஆலய தீா்த்த உற்சபம்..!

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் நிறைவு நாளான இன்று தீா்த்த உற்சபம் வெகு சிறப்பாக இடம்பெற்றது….

விபத்தில் சிக்கிய இளைஞன், பொலிஸாாின் பொறுப்பற்ற பதிலால் மக்கள் முறுகல்.

ஈச்சங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டாா் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்தான். ஈச்சங்குளம் பகுதியில்…

முஸ்லிம்கள் எதிர்ப்புக்கு பணியும் அரசு, தமிழரை மீண்டும் கல்வியங்காடு மயானத்தில் கிள்ளு கீரையாக்கியுள்ளது..

இன்றயதினம் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியில், குண்டுத்தாக்குதலை நடத்திய முஸ்லீம் பயங்கரவாதியின் உடல் பாகங்களை அடக்கம்…

உங்களுக்கு வீட்டில் பிரஷர் அளக்கும் போது நோர்மலாகவும் வைத்தியரிடம் அளக்கும் பொழுது கூடவாகவும் உள்ளதா ?

உங்களுக்கு வீட்டில் பிரஷர் அளக்கும் போது நோர்மலாகவும் வைத்தியரிடம் அளக்கும் பொழுது கூடவாகவும் உள்ளதா ? யோசிக்கவேண்டாம்!! நீங்க செய்யவேண்டியது…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்