Wed. May 15th, 2024

சிறப்புச் செய்திகள்

கோத்தபாயவுடன் கைகோர்க்கவுள்ள முரளீதரன் ?

ஷங்கிரி-ல ஹோட்டலில் இடம்பெறவுள்ள இளைஞர் மகாநாடு ஒன்றில் முத்தையா முரளீதன பங்குபற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வய்த்தாகம அமைப்பு நடத்தவுள்ள இந்த…

யாழ்.நகாில் முதலாவது பொிய நடைபாதை, 7ம் திகதி திறக்கப்படவுள்ளது.

யாழ்.முனீஸ்வரன் வீதியை நடைபாதையாக மாற்றும் நடவடிக்கையை யாழ்.மாநகரசபை மேற்கொண்டிருக்கு ம் நிலையில், 7ம் திகதி மேற்படி நடைபாதை திறக்கப்படவுள்ளது. யாழ்.நகருக்கு…

ஸ்ரீதேவி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகிறது நாளை.

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் நாளைய தினம் தொடக்கம் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சேவையில் ஈடுபடும் ரயிலுக்கு ஸ்ரீதேவி…

கணவனின் கழுத்தை அறுத்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கூறிய மனைவி.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவாின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி தான் கணவனை கொலை செய்ததை பொலிஸாருக்கு கூறியுள்ளாா்….

பலாலியில் இனந்தொியாதோா் துப்பாக்கி சூடு, இராணுவ சிப்பாய் படுகாயம்.

  யாழ்.பலாலி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது முச்சக்சக்கர வண்டியில் வந்த…

வடமாகாண சபை முன் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!!

வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்ககோரி மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளானர்….

ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட புத்தளம் மீனவா்.

யாழ்.ஆழியவளை கடற்கரையில் மீனவா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். குறித்த மீனவா் புத்தளம் பகுதியை சோ்ந்தவா் என கூறப்படுகின்றது. ஆழியவளை பகுதியில்…

போராட்டத்திற்கு தயாராகும் பல்கலை கல்விசார ஊழியர்கள்!!

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தினை நடத்த தீர்மானித்துள்ளனர். வேதனம் உள்ளிட்ட…

குளிரூட்டி tips !! குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க கூடாத உணவுகள்

பல உணவுகளுக்கு குளிரூட்டல் அவசியம், ஆனால் சில உணவு வகைகளை குளிரான வெப்பநிலையில் வைப்பது பாதுகாப்பது நல்லதல்ல ஆஸ்திரேலிய உள்ள…

இன்றைய மாநாட்டில் மைத்திரி வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு! கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டம் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்