நெல்லியடி பஸ் தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்தை இலங்கை போக்குவரத்துச் சபை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் – கரவெட்டி பிரதேச செயலாளர் காட்டம்
நெல்லியடி பஸ் தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்தை இலங்கை போக்குவரத்துச் சபை உடனடியாக சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் இல்லையேல்,…