Sat. May 4th, 2024

தீபயோதி இளைஞர் கழக அணி சம்பியன்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான வலைப்பந்தாட்டத்தில் தீபயோதி இளைஞர் கழக அணி ஏக ஆதிக்கம் செலுத்தி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் இன்று  சனிக்கிழமை தீபயோதி  விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் தீபயோதி இளைஞர் கழக அணியை எதிர்த்து ஐக்கிய இளைஞர் கழக அணி மோதியது. ஆட்டத்தில் ஏக ஆதிக்கம் செலுத்திய தீபயோதி இளைஞர் கழக அணி 18:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்