Tue. Sep 8th, 2026

விளையாட்டு

வடமாகாண சிறந்த பளு தூக்கும் வீராங்கனையாக முல்லைத்தீவு மாவட்ட தர்சிகா தெரிவு

வடமாகாணத்தின் 2026ம் ஆண்டுக்கான சிறந்த பளு தூக்கும் வீராங்கனையாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் முன்னாள் பாண்டியன்குளம் மகா வித்தியாலய மாணவியும்…

யாழ் மாவட்ட வொலிபோல் பிறீமியர் லீக் இறுதியாட்டம்

யாழ் மாவட்ட வொலிபோல் சங்கம் மூன்றாவது தடவையாக நடாத்தும் யாழ் மாவட்ட வீரர்கள் பங்கு பற்றும் பிறீமியர் லீக்கின் இறுதியாட்டம்…

மாகாண மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி இரு பிரிவுகளிலும் சம்பியன்

வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாவட்ட அணிகளுக்கு இடையிலான மாகாண மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி இரு…

2027 ஆம் ஆண்டிற்கான ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டித்தொடருக்கான வீராங்கனைகள் தெரிவு

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் 2027 ஆம் ஆண்டிற்கான ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டித்தொடருக்கான வீராங்கனைகளைத் தெரிவு செய்து குழுவில்…

தேசிய மட்ட உதைபந்தாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சாதிப்பு

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மைலோ கிண்ணத்திற்கான தேசிய மட்ட போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன்…

தலைவர் கிண்ணம் அரையிறுதி ஆட்டங்கள்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வலிகாமம் லீக் நடாத்தும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் முன்னாள் தலைவர் அமரர் நவரட்ணராஜா ஞாபகார்த்த…

பரபரப்பான ஆட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணி சம்பியன்

அகில இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணி சம்பியன்…

யா/நெல்லியடி மத்திய கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

யா/நெல்லியடி மத்திய கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா இன்று திங்கட்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின்…

ஆண்களுக்கான மேசைபந்தாட்டத்தில் யாழ் மாவட்ட அணி சம்பியன்

வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக்…

கைதடி சரஸ்வதி கிண்ணம் மட்டுவில் மின்னல் அணி வசம்

கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தென்மராட்சி ரீதியாக நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மட்டுவில் மின்னல்…

You may have missed