Wed. May 8th, 2024

செய்திகள்

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளர் ஆவதை ஆதரிக்கவில்லை-பொன்சேகா

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பின் படி அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளார்…

சபாநாயகர் கரு ஜெயசூரியா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி அமைக்கப்பட்டதும், சபாநாயகர் கரு ஜெயசூரியா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சபாநாயகர் பதவியில் விலகுவர்…

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை இலங்கை பூராகவும் அடையாள வேலைநிறுத்தம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை இலங்கை பூராகவும் அடையாள வேலைநிறுத்தம் செய்யவுள்ளார்கள். வேலைநிறுத்தம் நாளை காலை 8 மணி…

உலக சதுரங்க போட்டியில் தமிழ் சிறுமி செல்வி உமாகஜன் விஷாலினி 

உலக சதுரங்க போட்டியில் உரும்பிராயைச் 7 வயது தமிழ் சிறுமி செல்வி உமாகஜன் விஷாலினி கலந்து கொள்ளவுள்ளார். உலக தேசிய…

இளம் பெண்ணைக் கடத்த முற்பட்டோர் பொலீஸார் மடக்கிப் பிடித்தனர் வவுனியாவில் பதற்றம் 

கயஸ் வான் மற்றும் ஆட்டோக்களில் வந்து 11 பேர் இளம் பெண்ணைக் கடத்த முயன்றுள்ளனர். தகவல் அறிந்த பொலீஸார் அனைவரையும்…

மண்வெட்டியால் இளைஞன் அடித்துக் கொலை

  மண்வெட்டியால் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மொனராகலை மாராவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்…

பிரபல நடிகை மஞ்சு வாரியர் நிலச் சரிவில் மாட்டினாரா? படக்குழு தேடுதல்

  பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் படப்பிடிப்பின் போது காணமல் போயுள்ளார். இவர் மண்சரிவில் மாட்டிக்கொண்டாரா என்ற அச்சத்தில்…

சங்கானை பிரதேச சபைக்குட்பட்டஉணவகங்கள் மீது சுகாதார நடவடிக்கை

சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உணவுக்கட்டுப்பாடு அதிகாரிகளும் ஆளுநரின் செயலணிக்குழு என்பன இணைந்து உணவகங்கள் மற்றும் மருந்தகங்களில் நேற்று சோதனை…

நோயாளியை பார்வையிடாமல் திருப்பி அனுப்பிய கரவெட்டி பிரதேச வைத்தியசாலை வைத்தியர்

வடமராட்சி பிரதேசத்தில் உள்ள கரவெட்டி அம்பம் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி நோயாளியை பார்வையிடாது திருப்பி அனுப்பியதாக பிராந்திய வைத்திய…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்