Fri. May 17th, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் போராட்டத்தில் குதித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி ன் உறவினர்களால் முல்லைத்தீவில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வலிந்து…

நீண்டகால பிரச்சினைக்கு நேரில் பேசி தீர்வு கண்டார் அமைச்சர் டக்ளஸ்.

வவுனியா மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து துறைகளுக்கிடையில் உள்ள மு ரண்பாட்டை தீர்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில்…

தேர்தல் ஆணைக்குழு தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்குங்கள்! கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். எதிர்வரும் பொதுத்…

வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு! இளைஞன் படுகாயம்.

மல்லாவி- மங்கை குடியிருப்பு பகுதியில் அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர் கள் வீட்டிலிருந்த இளைஞன் மீது துப்பாக்கி சூடு…

பாதையை வெள்ளம் கோண்டுபோன நிலையில் பாலம் மட்டும் நிற்கிறது! இலங்கையின் கட்டுமான திறன். மக்கள் விசனம்.

  பல மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் அமைக்கப்பட்ட வெள்ள த்தினால் சேதமடைந்து பாலத்தில் கட்டுமானம் மட்டும்…

3 வது தடவையாகவும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை!

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இன்று காலை 3 வது தடவையாகவும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டு,…

விபத்தில் பாடசாலை மாணவன் பலி! மற்றொரு மாணவன் படுகாயம்..

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒரு வன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்துள்ளான். இந்த…

மூனறாவது நாளாக இன்றும் வாக்குமூலம் வழங்கவுள்ள சுவிஸ் தூதரக பெண்

கடந்த நவம்பரின் பிற்பகுதியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பணியாளர், குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி)…

நண்பரின் வீட்டில் வைத்து விசாரணை செய்ததாக சுவிஸ் தூதரக பெண் வாக்குமூலம்

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் கடத்தப்ட்ட உள்ளூர் பெண் ஊழியரை சி.ஐ.டி விசாரித்ததில் கடுமையான முரண்பாடுகள் உள்ளதாக சிங்கள இணையத்தளம்…

குடும்ப உறுப்பினர்களை அமைச்சு ஊழியர்களாக நியமிக்க தடைவிதித்த ஜனாதிபதி

எந்தவொரு குடும்ப உறுப்பினர்களையும் அமைச்சுக்கு நியமிக்கவேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை அமைச்சர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்