Fri. May 17th, 2024

Raja

பருத்தித்துறை மத்தியஸ்தர் சபை ஞாயிறு முதல் இயங்கும்

வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) மத்தியஸ்தர் சபை எதிர்வரும் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெறவுள்ளதாக வடமராட்சி வடக்கு மத்தியஸ்தர் சபை…

கரணவாய் மேற்கு மக்களால் சிரமதானம்

கரணவாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் பொது மக்கள் இணைந்து கிராம அலுவலகர் அலுவலகத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம்…

நெல்லியடியில் கள்ள மண்ணுடன் கன்ரர்

வடமராட்சி நெல்லியடி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்னால்  உள்ள வீதியில் கன்ரர் வாகனத்துடன் கள்ள மண் பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் சற்று…

முறைப்பாடு செய்வோரிடம் லஞ்சம் கோரும் தரகர்கள்

பொலீஸ் முறைப்பாட்டிற்கு லஞ்சம் கோரும் தரகர்களால் பொதுமக்கள் அசெளகரியங்களுக்கு உள்ளாகுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சிவில்…

தேவையற்ற விதத்தில் வீதிகளில் கூடும் இளைஞர்கள் மீது சட்டம் பாயும்

வீதிகளில் தேவையற்ற விதத்தில் நிற்கும் இளைஞர்கள் மற்றும் வேகமாக பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் போன்றவற்றின் சாரதிகள் மீது…

வல்வெட்டித்துறையில் சட்ட விரோத மது விற்பனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

வல்வெட்டித்துறை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரிவில் சட்டவிரோத மதுசார விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலீஸ்…

தடுப்பூசி அனைவரும் போட வேண்டும்

தற்போது ஏற்றப்படும் தடுப்பூசி திறன்மிக்கதாகும் என.வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்றப்படும் கொரோனா தடுப்பூசி திறன்மிக்க தடுப்பூசியாகும்…

தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் விடுவிக்கவில்லை

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்னும் 3327.63 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் படையினரின்…

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் கட்சி உறுப்புரிமை நீக்கம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாபன்  மயூரன் அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின்…

சமுர்த்தி பயனாளிகளுக்கு மின்சாரம்

சமுர்த்தி பயனாளிகளுக்கான அறிவித்தல் ஒன்றை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குறைந்த வருமானம் பெறுவோருக்கு மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்