Mon. May 6th, 2024

இன்று சனிக்கிழமை மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று சனிக்கிழமை மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி  இன்று சனிக்கிழமை  (19) பிற்பகல் 2.30மணி முதல் பிற்பகல் 4 மணி வரைக்கும், இரவு 8மணி முதல் இரவு 10.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்