Mon. May 6th, 2024

இன்று இரவு மட்டுமே மின் வெட்டு

இன்று ஞாயிற்றுக்கிழமை  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும்  மட்டுமே  மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி  இன்று ஞாயிற்றுக்கிழமை  (20) இரவு 8மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்