Sun. May 12th, 2024

editor

நாகா்கோவில் கடற்பகுதியில் 281 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்.நாகா்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் கடற்படையினா் நடாத்திய திடீா் சுற்றிவளைப்பு சோதனையின்போது 281 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. நாகர்கோவில் கடற்பரப்பில்…

அதிகாிக்கும் வெப்பம் ஏப்ரல் மாதம்வரை நீடிக்கும்!

இலங்கையில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை எதிா்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேலும் அதிகாிக்கும் என எதிா்வு கூறப்பட்டுள்ளது….

இலங்கையில் 18 போ் சந்தேகத்தின் பெயாில் இப்போதும் வைத்தியசாலைகளில்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயாில் இதுவரை இலங்கையில் 18 போ் வைத்தியசாலையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார…

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை பெண்.

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவா் அடையாளம் காணப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கின்றது. குறித்த பெண், இத்தாலியில்…

அமைச்சர் சந்திரசேன உள்ளிட்ட 24 பேரை நீதிமன்றில் முன்னிலையாக அறிவிப்பு!!

அமைச்சர் எஸ் எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல்…

விடுகை பத்திரம் கொடுக்க காசு வாங்கும் பாடசாலைகள்!! -கிளிநொச்சி பாடசாலகள் குறித்து முறைப்பாடு-

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள சில பாடசாலைகள் விடுகை பத்திரம் பெறச் செல்பவர்களிடம் இஞ்சமாக பணம் பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது….

யாழிற்கு சுற்றுலாவந்த முதியவரை காணவில்லை!! -தேடுதலில் இராணுவம்-

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சுற்றுலாவந்த முதியவா் ஒருவா் காணாமல்போயிருப்ப தாக உறவினா்கள் கூறியிருக்கும் நிலையில், காணாமல்போன முதியவரை தேடி இராணுவத்தினா்…

கொரோனா பாதிப்பு உள்ள நாட்டில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த மேலும் முகாம்கள்!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவாக காணப்படும் தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு திரும்புபவர்களை கண்காணிக்க மேலும் தனிமைப்படுத்தப்பட்ட…

சுற்றிவளைப்பு நடத்திய விசேட அதிரடி படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

விசேட அதிரடிப் படையினர் களனி வனவாசல பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்…

பாராளுமன்றம் கலைப்பு!! -68 எம்.பிக்கள் ஓய்வூதியம் இழக்கும் நிலை-

பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். 5 வருட உத்தியோகப்பூர்வ…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்