Mon. Apr 29th, 2024

லிற்றோகாஸ் மீ்ண்டும் விலை அதிகரிப்பு

Litro LP Gas 12.5kg சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.334 வினால் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய விலை ரூ.4,743;

5 கிலோ சிலிண்டர் ரூ.134 வினால் அதிகரிப்பு புதிய விலை ரூ.1,904;

2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. புதிய விலை 883 ரூபாவாக இருக்கும் –

தலைவர், Litro Gas-

( இது கொழும்பு விலை) அடுத்த விலை திருத்தும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்