Fri. Mar 29th, 2024

இன்று சனிக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று சனிக்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 5 மணி முதல் மாலை 6 மணிவரைக்கும், இரவு 8.40 மணி முதல் இரவு 10 மணிக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்