Mon. May 6th, 2024

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட ஆண்கள் அணிக்கான தெரிவு

தேசிய மட்ட வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்காக யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட ஆண்கள் அணி வீரர்களிற்கான வலைப்பந்தாட்ட அணித் தெரிவு  எதிர்வரும் வெள்ளிக்கிழமை  02.02.2024 மாலை 4.00 மணியளவில் யா/ சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள ஆண் வீரர்களை இதில் பங்குகொள்ளுமாறு யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்