Fri. May 3rd, 2024

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டப் போட்டி

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தினரால் எதிர்வரும் 18, 19ம் திகதிகளில் வலைப்பந்தாட்டத் தொடரை அரியாலை சனசமூக நிலைய காசிப்பிள்ளை மைதானத்தில் நடாத்தவுள்ளது.

இச் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கழகங்கள் 18ம் திகதி காலை 8 மணிக்கு முன்பதாக யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் அன்றையதினம் காலை 8.15 மணிக்கு போட்டி நிரல் தயாரிக்கப்படவுள்ளதனால் கழக தலைவர் அல்லது அணித் தலைவர் தவறாது கலந்து கொள்ளுமாறும் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கச் செயலாளர் அபிதா அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்